chennai தென்மேற்கு பருவமழை இன்னும் 10 நாட்கள் நீடிக்கும் நமது நிருபர் அக்டோபர் 11, 2021 சென்னை தென்மேற்கு பருவமழை இன்னும் 10 நாட்கள் நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.